July 9, 2008

பூ பூத்த சோலை

பூஞ்சோலை பதிவில் கேட்ட பாடல் பூ பூ பூ பூ பூத்த சோலை

படம்: புது நெல்லு புது நாத்து

பல்லவி முழுவதும் 'பூ' விலே ஆரம்பிக்கும் வார்த்தைகளை சந்தத்துக்கு கச்சிதமாக பொருத்தி இருக்கிறார் பாடல் ஆசிரியர் கங்கை அமரன்.

பூ பூ பூ பூ பூத்த சோலை பூ பூ பூ பூ மாதுளை
பூ பூ பூ புல்லாங்குழல் பூ பூ பூ பூவின் மடல்
பூ பூ பூ பூவை மனம் பூ பூ பூ பூங்காவனம்
பூ பூ பூ பூஜை தினம் பூ பூ பூ புதிய சுகம் பொழிந்திடும்

அனேகமாக இளையராஜாவும் பாரதிராஜாவும் இணைந்து பணியாற்றிய கடைசி படம் இது தான் என்று நினைக்கிறேன் (இல்லை நாடோடித் தென்றலா?)
எதுக்கு ஆராய்ச்சி நாம அனுபவிப்போம் ,பாடல் கீழே

Poo Poo Poo - Pudh...