July 2, 2008

மண்வாசனை - பாகம் 1



மண்மணம் மாறாத பாடல்களைத் தந்தவர்களுள் என்னைப் பெரிதும் ஆக்கிரமித்து இருப்பவர் இளையராஜா தான். ராசையாவின் இசை பற்றிய கருத்துகளும், ஆய்வுகளும், பெருமைகளும் பல தளங்களில் விரவிக் கிடப்பதால் நாம் அது பற்றிய விவாதங்களில் ஈடு படாமல் ஓரிரு இசைக்கோர்வைகளைக் கேட்போம். எந்தப்பாடலின் நடுவே கீழ்காணும் துளிகள் வருகின்றன என்று தெரிகிறதா பாருங்கள். இந்தப்பாடலைப் பற்றி அடுத்த பதிவில்.

பதிவில் காணும் படம் எடுக்கப்பட்ட இடம்: அம்பராம்பாளையம், பொள்ளாச்சி
Interlude1.mp3Interlude2.mp3